திருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம்.! பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

திருவாரூர்.நவ.10., திருவாருர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்று ,பொதுச் செயலாளரோடு நேரடியாக கலந்துரையாடும் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் எழுச்சியோடு நடைப்பெற்றது. கட்சியில் தற்போது நடைப்பெற்று வரும் உறுப்பினர் சேர்ப்பு … Continue reading திருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம்.! பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!